பச்சிளம் சிசுவின் சடலத்தை இழுத்து சென்ற நாய்…

பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் சிசுவின் சடலத்தை நாய் ஒன்று இழுத்துச் சென்றுள்ள சம்பவம் ஹட்டன் நோர்வூட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேர்கசோல்ட் தோட்ட, எல்பட கீழ் பிரிவில் இன்று மாலை இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாய் ஒன்று சிசுவின் சடலத்தை இழுத்துச் செல்வதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சிசுவின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். குடியிருப்புக்களை அண்மித்த வாசிகசாலைக்கருகிலுள்ள வீட்டுத் தோட்டமொன்றில் இருந்தே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், … Continue reading பச்சிளம் சிசுவின் சடலத்தை இழுத்து சென்ற நாய்…